Friday, December 3, 2010

Vaada Vankikka Vaada Sivaji Tamil Lyrics

Vaada Vankikka Vaada Sivaji Tamil Lyrics

ஆண்: சி...வா...ஜி........
சி...வா...ஜி........
Sega Fighta Sivaji Righta
Sega Fighta Sivaji Righta
Sega Fighta Sivaji Righta
Sega Fighta Sivaji Righta
வாடா... வாங்கிக்க வாடா
பீடா... போட்டுக்க பீடா
வாடா வாடா வாங்கிக்கடா
வாயில் பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சி போடா
பொடவை வாங்கி கட்டிக்கடா (Sega Fighta...)

(இசை...)

ஆண்: சச்சின் அடிச்சா சிக்ஸர்தாண்டா
சிவாஜி அடிச்சா பஞ்சர்தாண்டா
சிங்கம் கூட சுஜீபிதாதண்டா
சிவாஜி வாயில ஜிலேபிதாண்டா

குழு: சி..சி..சி...வா...ஜி........ சிவாஜி
சி..சி..சி...வா...ஜி........ சிவாஜி

ஆண்: Power Ranger ஜெட்டிக்ஸ்தாண்டா
பத்து விரல் ஜிம்மிக்ஸ்தாண்டா
பாயும் வேகம் ஜெட்லிதாண்டா
பஞ்ச் வெச்சா இட்லிதாண்டா
Sega Fighta Sivaji Righta
Sega Fighta Sivaji Righta
Sega Fighta Sivaji Righta
Sega Fighta Sivaji Righta
திக் திக் திக் திக்......
திக் திக் திக் திக்......
திக் திக்...... சிவாஜி சிவாஜி சிவாஜி.....

No comments:

Post a Comment