Saturday, December 4, 2010

Kadal Anukkal - Endhiran Tamil Lyrics

Kadal Anukkal - Endhiran Tamil Lyrics

ஆண்: காதல் அணுக்கள்
 உடம்பில் எத்தனை?
 நியூட்ரான் எலக்ட்ரான் - உன்
 நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
 உன்னை நினைத்தால்
 திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
 அய்யோ...
 சனா.. சனா..
 ஒரே வினா..
 அழகின் மொத்தம் நீயா?
 நீ நீயூட்டன் நியூட்டனின் விதியா?
 உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?
 நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
 அழகின் மொத்தம் நீயா?...

பெண்: நீ முற்றும் அறிவியல் பித்தன்
 ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
 உன்னால் தீம் தோம் தோம் தீம் தோம் தோம்
 தீம் தோம் தோம் மனதில் சத்தம்
 தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
 ரோஜா பூவில் ரத்தம்
 தீம் தோம் தோம் மனதில் சத்தம்

ஆண்: ஓ ஹோ பேபி ஹோ பேபி
 செந்தேனில் ஓசாப்பி
 ஹோ பேபி ஹோ பேபி
 மேகத்தில் பூத்த குலாபி
 ஓ ஹோ பேபி ஹோ பேபி
 செந்தேனில் ஓசாப்பி
 ஹோ பேபி ஹோ பேபி
 மேகத்தில் பூத்த குலாபி
 (இசை...)

ஆண்: பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
 கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
 காதல் கொல்லும் மனிதப்பூச்சி
 கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

பெண்: ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
 ஆக்ஸிஜன் மிக அதிகமே!
 பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
 ஆசைகள் மிக அதிகம்

ஆண்: ஆசையே... வா.. வா..
 ஆயிரம் காதலை ஐந்தே
 நொடியில் செய்வோம் பெண்ணே வா.. வா..

பெண்: காதல்காரா...
 நேசம் வளர்க்க ஒரு
 நேரம் ஒதுக்கு எந்தன்
 நெஞ்சில் வீங்கி விட்டதே

ஆண்: காதல்காரி...
 உந்தன் இடையைப் போல
 எந்தன் பிழைப்பில் கூட
 காதலின் நேரமும் இளைத்துவிட்டதே!

ஆண்: ஓ ஹோ பேபி ஹோ பேபி
 செந்தேனில் ஓசாப்பி
 ஹோ பேபி ஹோ பேபி
 மேகத்தில் பூத்த குலாபி
 ஓ ஹோ பேபி ஹோ பேபி
 செந்தேனில் ஓசாப்பி
 ஹோ பேபி ஹோ பேபி
 மேகத்தில் பூத்த குலாபி
 (இசை...)

பெண்: காதல் அணுக்கள்
 உடம்பில் எத்தனை?
 நியூட்ரான் எலக்ட்ரான் - உன்
 காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை?
 உன்னை நினைத்தால்
 திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
 அன்பே...

ஆண்: சனா.. சனா..
 ஒரே வினா..
 அழகின் மொத்தம் நீயா?
 நீ நீயூட்டன் நியூட்டனின் விதியா?
 உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?
 நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
 அழகின் மொத்தம் நீயா?...

ஆண்: ஓ ஹோ பேபி ஹோ பேபி
 செந்தேனில் ஓசாப்பி
 ஹோ பேபி ஹோ பேபி
 மேகத்தில் பூத்த குலாபி
 ஓ ஹோ பேபி ஹோ பேபி
 செந்தேனில் ஓசாப்பி
 ஹோ பேபி ஹோ பேபி
 மேகத்தில் பூத்த குலாபி
 ஓ ஹோ பேபி ஹோ பேபி
 செந்தேனில் ஓசாப்பி
 ஹோ பேபி ஹோ பேபி
 மேகத்தில் பூத்த குலாபி
 ஓ ஹோ பேபி ஹோ பேபி
 செந்தேனில் ஓசாப்பி
 ஹோ பேபி ஹோ பேபி
 மேகத்தில் பூத்த குலாபி

பெண்: அன்பே......

No comments:

Post a Comment