Saturday, December 4, 2010

Boom Boom Robo - Endhiran Tamil Lyrics

ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா

ஆண்: ஐசக் அசிமோவிம் வேலையோ ரோபோ
 ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
 ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மூளையோ ரோபோ
 ஹேய் ரோபோ.... யோ ரோபோ...
 ஹேய் இன்பா நண்பா கம்மான் லெட்ஸ் கோ

ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா

ஆண்: ரோபோ நீ அஃறினையோ
 சிட்டி நீ உயர்தினையோ
 மின்சாரம் உடலில் ரத்தம்
 நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
 வாயுண்டு ஆனால் வயிறில்லை
 பேச்சு உண்டு மூச்சில்லை
 நாடி உண்டு இருதயம் இல்லை
 பவர்தான் உண்டு திமிரே இல்லை

பெண்: சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
 ஒருவனின் காதலில் பிறந்தவனோ
 ஏ தேக்கினிலே பூத்தவனோ
 எங்களின் காதலை சேர்த்தவனோ
 திருமண திருநாள் தெரியும் முன்னே
 நீ எங்கள் பிள்ளையோ
 சிட்டி சிட்டி ரோபோ
 ஏ சுட்டி சுட்டி ரோபோ
 பட்டி தொட்டி எல்லாம்
 நீ பட்டுக் குட்டியோ

ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 (இசை...)

ஆண்: குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
 காதலில் இதுபோல் கிடையாதோ?

பெண்: யே சொல்வதெல்லாம் கேட்டுவிடும்
 காதலன் இதுபோல் அமையாதோ?
 தவமின்றி வரங்கள் தருவதனால்
 மின்சாரக் கண்ணனோ?
 ஆட்டோ ஆட்டோக்காரா - யே
 ஆட்டோமேட்டிக் காரா
 கூட்டம் கூட்டம் பாரு - உன்
 ஆட்டோக்ராப்க்கா
 ஆட்டோ ஆட்டோக்காரா - யே
 ஆட்டோமேட்டிக் காரா
 கூட்டம் கூட்டம் பாரு - உன்
 ஆட்டோக்ராப்க்கா

ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா

பெண்: ஐசக் அசிமோவிம் வேலையோ ரோபோ
 ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
 ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மூளையோ ரோபோ
 ஹேய் ரோபோ.... யோ ரோபோ...
 ஹேய் இன்பா நண்பா கம்மான் லெட்ஸ் கோ

ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
 ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா

No comments:

Post a Comment