Muttathu Pakkathila - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics
ஆண்: முட்டத்துப் பக்கத்துல டெண்ட்டுக் கொட்டாயி
ஏய் கட்டுக் கரும்புக்கட்டு வாடி வீராயி
இத முறுக்கு புடிச்சி நொறுக்கு
கட்டி நெருக்கு இன்னும் இருக்கு
அந்த பழையப்பாட்ட தூக்கிப்போடு
இந்தப் பாட்டப் பாடி போடு (முட்டத்துப் பக்கத்துல...)
(இசை...)
ஆண்: தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
சாஞ்சபடி பாத்துக்கிட்டு
பொண்ணு ஒன்னு போறவழி
போகுதடா ஊருவலம்
அவ இடுப்பில் இருக்கும் வசியும்
பாத்தா எப்படி நமக்கு பசிக்கும்
அத நெனைக்க நெனைக்க ருசிக்கும்
அத நாவுல எங்கடா கசக்கும்
இராத்திரி ஆட்டத்துக்கு நான் தான் பாட்டாளி
ஓய் போக்கிரி கூட்டத்துக்கு ஏத்தக்கூட்டாளி
எங்கப் பழக்கும்
உங்களக் கலக்கும்
உடம்பு இழுக்கும்
உள்ளுக்குள்ள இழுக்கும்
இது டைமு பாரு வாடையில்
இதுக்கு டிக்கெட் தேவையில்ல
இராத்திரி ஆட்டத்துக்கு நான் தான் பாட்டாளி
போக்கிரி கூட்டத்துக்கு ஏத்தக்கூட்டாளி
(இசை...)
ஆண்: ஆளு இல்லா ஆலமரம்
அங்க ஒரு ஊஞ்சல்கட்டி
ஆடுதடா இஷ்டப்படி
ஆளுக்கொரு வீடுகட்டி
இது கொட்டமடிக்கிற வயசு
இள வாலிபம் பண்ணுர ரவுசு
கொஞ்சம் நெனைக்க நெனைக்கப் பெருசு
நம்ம நினப்பில் ஏது சிறுசு சிறுசு
சின்ன வயசுப்புள்ள சேர்ந்தா சந்தோசம்
பின்னி ரவுண்டுகட்டும் வேணாம் சந்தேகம்
ஒன்னுத் தொடுவோம் அப்புறம் விடுவோம்
கண்டு எடுப்போம் காட்டிக் கொடுப்போம்
இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு எப்போதுமே கூசா தூக்கே...
சின்ன வயசுப்புள்ள சேர்ந்தா சந்தோசம்
பின்னி ரவுண்டுகட்டும் வேணாம் சந்தேகம்
சின்ன வயசுப்புள்ள சேர்ந்தா சந்தோசம்
பின்னி ரவுண்டுகட்டும் வேணாம் சந்தேகம்
ஒன்னுத் தொடுவோம் அப்புறம் விடுவோம்
கண்டு எடுப்போம் காட்டிக் கொடுப்போம்
இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு எப்போதுமே கூசா தூக்கே...
No comments:
Post a Comment